« | Main | »

August 4, 2009

samuel-johnson1.jpg

Samuel Johnson:
"'The value of every story depends on its being true. A story is a picture either of an individual or of human nature in general: if it be false, it is a picture of nothing. For instance: suppose a man should tell that Johnson, before setting out for Italy, as he had to cross the Alps, sat down to make himself wings. This many people would believe; but it would be a picture of nothing."

Posted by Vanderleun at August 4, 2009 10:50 PM. This is an entry on the sideblog of American Digest: Check it out.

Your Say

கதை சொன்ன கருத்து ரொம்பநல்லா இருக்கு.( கதைல ஷிண்டு,முண்டு வோட பெயர் ரொம்ம்பநல்ல்லா இருக்கு) என்னுடையஅறிவுக்கு எட்டினவரை இந்தகதை சொன்ன கருத்து Open your heart.. Open your thoughts.. You can't Stay bnheid இதுதான்னு நினைக்கிறேன்.(இது கொஞ்சம் வருஷம் முன்னாடி Nestle விளம்பரம்ல வந்த ஒருபாட்டு)இதை என் வார்த்தைகளாலசொல்றதை விட ஒரு சின்ன' )மேற்கோள்.oOo oOoExtract from Verses for Self-Fulfilment' by P.J. Shah and Rajendra palJust be up and doing!Sure there is lots of trouble,Sure there are heaps of cares,Burdens that bend us double,Worries that come to wear.But we must keep pursuingSomething, and see it through;Still to be up and doingIs all that there is to do. Few ever fail by trying,Few ever win who wait.All of your siting,sighingNever will conquer fate.Whatever path you're *hewing [*cutting through rocks]Onething is certain,Son;Either be up and doingOr soon you'll be down and doneoOo oOo oOoபல ஆயிரம் வருடங்களுக்குமுன்னமே நம்ம தெய்வப் புலவர்இதைச் சொல்லி இருக்கார் ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார். பொருள்: ஊக்கத்தை உறுதியாகதம் கைப்பொருளாக உடையவர்ஆக்கம் (இழந்துவிட்டகாலத்திலும்)இழந்துவிட்டோம் என்றுகலங்கமாட்டார். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை பொருள்: சோர்வு இல்லாத ஊக்கம்உடையவனிடத்தில் ஆக்கமானதுதானே அவன் உள்ள இடத்திற்குவழிகேட்டுக் கொண்டு போய்ச்சேரும்.அதுக்குனு அங்கயேஉட்கார்ந்திருக்க கூடாது..:))Ever friendlyGeetha

Posted by: Yannik at July 15, 2012 12:09 AM

Post a comment




Remember Me?

(you may use HTML tags for style)